இந்திய ரயில்வே துறையில் உள்ள வடக்கு எல்லை ரயில்வேயில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி: ஸ்கவுட் பிரிவில்

கல்வித்தகுதி: 10th,12th,ITI

வயது- 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

அஞ்சல் முகவரி: 

Office of general manager,

headquarter office,

N.F Railway, Maligon,

Guwahati- 781011

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-03, 2023

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதலில் Welcome to North East Frontier Railway / Indian Railways Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பின்னர் முகப்பில் contact us என்பதை கிளிக் செய்யவும்
  • பின்னர் recruitment என்பதை கிளிக் செய்யவும்https://rrbguwahati.gov.in/
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். 
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், ஜனவரி-03,2023க்குள் அனுப்ப வேண்டும்

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். Welcome to North East Frontier Railway / Indian Railways Portal

Also Read: TNAU: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

Also Read:Job Alert: 12-வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம் இதோ!

குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும். Welcome to North East Frontier Railway / Indian Railways Portal