தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயக்குநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி- Junior Research Fellow, Senior Research Fellow
கல்வித்தகுதி: B.Sc. (Agri.) / B.Sc. (Horti.) / B.Tech. (Biotech)
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்Centre for Students Welfare (tnau.ac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் முகப்பில் placement என்பதை கிளிக் செய்யவும்
- பின்னர் job oppurtunities என்பதை கிளிக் செய்யவும் Job Opportunities – Centre for Students Welfare (tnau.ac.in)
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்திற்கு கல்லுரி டீனிடம் பெற்று கொள்ளலாம்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், டிசம்பர்-16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.https://tnau.ac.in/csw/job-opportunities/
Also Read: Anna University Recruitment : மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி; முழு விவரம்!
கூடுதல் விவரம்:
Place, Date and Time of Interview
The Director (Crop Management),
TNAU, Coimbatore.
16.12.2022
09.00 a.m.
Place of Posting
The Director (Crop Management), TNAU, Coimbatore.
The Department of Crop Physiology, TNAU, Coimbatore.
The Department of Agronomy, TNAU, Coimbatore.
ஊதியம்:
Rs. 31,000/- P.M.
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும். Tamil Nadu Agricultural University (tnau.ac.in)
பல்கலைக்கழக ட்விட்டர் பக்கம்:
Also Read: TNPSC Jobs : ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; உளவியல் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Also Read: TNPSC Jobs : ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; உளவியல் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?