இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank Limited (IPPB))-யில் உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


JMGS-I Assistant Manager 


MMGS-II Manager


MMGS-III Senior Manager 


Cyber Security Expert - 07


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க BE / B.Tech.CS/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி (IT)/ECE/ எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் அல்லது கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி பயன்பாடு/ ECE/ மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு/ ECE  ஆகிய பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.



பணி காலம்:


இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி; பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வயது வரம்பு:


JMGS-I - Assistant Manager -  20 - 30 ஆண்டுகள்
MMGS-II -  Manager -  23 - 35 ஆண்டுகள்
MMGS-III - Senior Manager  - 26 - 35 ஆண்டுகள்


தெரிவு செய்யப்படும் முறை:


இளங்கலை படிப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண், நேர்முகத் தேர்வு, ஆன்லைன் தேர்வு, குழு விவாதம்  ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவர். 


ஊதிய விவரம்:




விண்ணப்ப கட்டணம்:




விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு  https://www.ippbonline.com/documents/20133/133019/1734713243450.pdf  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க https://ibpsonline.ibps.in/ippbldec24/


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.01. 2024 இரவு 11.59 மணி வரை


கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 




மேலும் வாசிக்க..


IAF Recruitment: மத்திய அக்னிவீரர் ஆட்சேர்க்கை; ஜனவரி 27 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?


SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?