சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்ட மேலாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐந்தாண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது ஓராண்டு கால தற்காலிக பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.02.2024
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Program%20Manager.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
திட்ட அதிகாரி / Structural Engineer வேலைவாய்ப்பு
பணி விவரம்
திட்ட அதிகாரி,Structural Engineer
கல்வி மற்றும் பிற தகுதிகள்
B.Tech/B.E. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிகல் இஞ்ஜினியரிங் துறையில் எம்.டெக் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மெக்கானிக்கல், சிவில், ஏரோ-ஸ்பேஸ் பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும்.
பணி காலம்
இது ஓராண்டு கால தற்காலிக பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.02.2024
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Officer%20-%20%20Advt%2008.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க...
PNB Recruitment: வங்கி வேலை வேண்டுமா?1025 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?