IBPS:


பல்வேறு வங்கிகளில் PROBATIONARY OFFICERS / MANAGEMENT TRAINEES ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி:  PROBATIONARY OFFICERS / MANAGEMENT TRAINEES


குறிப்பு: பணி குறித்த கூடுதல் தகவல்கள் குறித்தான தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்:: Welcome to IBPS ::


சம்பளம்: ரூ. 52,000 முதல் ரூ. 55,000 வரை


காலி பணியிடங்கள்: 6,432


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக


விண்ணப்பிக்கும் வழிமுறை:



  • முதலில் :: Welcome to IBPS ::என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்:: Welcome to IBPS ::" rel="dofollow">.:: Welcome to IBPS ::

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.






 


Also Read: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண