ONGC:
மத்திய அரசு பொது துறை நிறுவனத்தில் Associate Consultant, Junior Consultant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Associate Consultant, Junior Consultant
அனுபவம்: ONGC நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும்*
குறிப்பு: பணி குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் அனுவம் குறித்தான தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.ONGC - Recruitment Notices - Oil and Gas jobs - en - ongcindia.com
சம்பளம்: ரூ.40,000+ முதல் 66,000+ வரை
காலி பணியிடங்கள்: 08
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் -04
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சள் வழியாக
மின்னஞ்சள் முகவரி: kandulana_a@ongc.co.in
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- முதலில் ONGC - India's Largest Crude Oil and Natural Gas Corporation Limited Company - en - ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்ONGC - Recruitment Notices - Oil and Gas jobs - en - ongcindia.com" rel="dofollow">.ONGC - Recruitment Notices - Oil and Gas jobs - en - ongcindia.com
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், kandulana_a@ongc.co.in என்ற மின்னஞ்சள் முகவரிக்கு அனுப்பவும்.
- மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின், - 9428332910 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்