ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (Hindustan Copper Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம். 


பணி விவரம் : 



  • சீனியர் மேலாளர்

  • துணை மேலாளர்

  • மனிதவள மேம்பாட்டு அலுவலர் (பயிற்சி)

  • பொறியாளர் ட்ரெயினி


மொத்த பணியிடங்கள் - 24 


கல்வித் தகுதி: 



  • சீனியர் மேலாளர் பணிக்கு புவியியல் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 

  • துணை மேலாளர் பணிக்கு மைனிங் அல்லது சிவில் பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • பொறியாளர் ட்ரெயினி பணிக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் மைனிங் மெசினரி துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு: 


இதற்கு விண்ணப்பிக்க 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


மேனேஜ்மெண்ட் டிரெயினி பணிக்கு 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.


வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம்:


 




ஊதிய விவரம்: 



விண்ணப்பக் கட்டணம்:






தேர்வு செய்யும் முறை: 


இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: 


 https://www.hindustancopper.com/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023




மேலும் வாசிக்க..


IndW vs PakW, T20 WC LIVE: வெற்றி இலக்கை நோக்கி இந்தியா; சூடு பிடிக்குது ஆட்டம்..!


Oommen Chandy health: சிகிச்சைக்காக பெங்களூரு சென்ற கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி... என்ன ஆச்சு?