IndW vs PakW, T20 WC LIVE: மகளிர் டி20 உலகக்கோப்பை: திருப்பி கொடுத்து திணறவைத்த இந்தியா... கதிகலங்கிய பாகிஸ்தான்!

India vs Pakistan, Women T20 WC 2023: மகளிர் டி20 உலகக்க்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபிநாடு இணையதளத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 12 Feb 2023 09:43 PM

Background

India vs Pakistan, Women T20 WC 2023: மகளிர் டி20 உலகக்க்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபிநாடு இணையதளத்தில் இணைந்திருங்கள். 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது போட்டியில் கேப்டவுனில்...More

இந்தியா அபார வெற்றி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பாகிஸ்தான் வைத்த இலக்கை 19 ஓவரில் இந்தியா எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.