Erode District Health Department Jobs:


ஈரோடு மாவட்ட பொது சுகாதார துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இந்த அறிவிப்பின் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க மறக்காதீங்க. 


பணி விவரம்:


Data Entry Operator


Operation Theatre Assistant


MPHW   


Security Guard


தொழில்நுட்ப உதவியாளர்


 Early Invention cum Special Education cum Social Worker 


Refrigeation Mechanic 


Physiotherapist 


 


கல்வித் தகுதி:


டேட்டா என்ரி பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் ஆபிஸில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். 


Refrigeation Mechanic பணிக்கு OT Technician பிரிவில் 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


MPHW பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


பாதுகாவலர் பணிக்கு தமிழ் கொழி  எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.


Early Invention cum Special Education cum Social Worker  பணிக்கு விண்ணப்பிக்க சமூகவியல், சமூகப் பணி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


Refrigeation Mechanic  பணிக்கு மெக்கானிக் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும், மெக்கானிக் துறையில் ஐ.ஐ.டி. அல்லது டிப்ளமோ படித்திருந்தால் போதுமானது.


Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்க உளவியில் துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



ஊதிய விவரம்:


Data Entry Operator - ரூ.13,500


Operation Theatre Assistant- ரூ.11,200


MPHW   - ரூ. 8,500


Security Guard - ரூ.8,500


தொழில்நுட்ப உதவியாளர்


 Early Invention cum Special Education cum Social Worker  - ரூ.17,000


Refrigeation Mechanic - ரூ.20,000


Physiotherapist - ரூ.13,000


Ot Technician - ரூ.11,200


விண்ணப்பிப்பது எப்படி?


ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படுகிறது. அதில் தேவையானவற்றை பூர்த்தி செய்து அதோடு, சுயவிவர குறிப்பு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இதோடு இணைத்து கொடுக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலிலோ அல்லது நேரிலோ வழங்க வேண்டும்.


முகவரி:


நிர்வாக செயலாளர், 
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், 
மாவட்ட நலவாழ்வு சங்கம், 
ஈரோடு மாவட்டம், 
ஈரோடு - 638 012 
தொலைபேசி எண். 0424-2431020


விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.10.2022


அறிவிப்பின் முழு விவரத்தை அறிய https://drive.google.com/file/d/15jNiamMMloS-m_xgIup-lc9p-5FOxV0P/view என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 




மேலும் வாசிக்க..


Schools reopening: காலாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: விடைத்தாள்கள் வழங்கும் பணி தீவிரம்


Jobs Alert : சட்டம் படித்தவரா நீங்கள்? மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..?


IOCL Jobs: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?