கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் Cochin Shipyard Limited (CSL) என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் அலுலக உதவியாளார் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர் 

Office Attendant

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலையாள மொழி அறிவு இருப்பது  கூடுதல் சிறப்பு. அதாவது மலையாளத்தில் எழுதவும், பேசவும், மலையாள மொழியில் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை,

வயது வரம்பு

முப்பது வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்: 

ரூ.28,000 முதல்  1,10,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

 www.cochinshipyard.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்.

விண்ணபிக்க கடைசித் தேதி: 31/08/2022

 

கூடுதல் விவரங்களை  https://cochinshipyard.in/என்ற இணையதள முகவரில் காணலாம்.

முமு அறிவிப்பிற்கு https://cochinshipyard.in/uploads/career/4ddff6facb10822567a9106b4a000d34.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப படிவம்- https://cochinshipyard.azurewebsites.net/Office-Attendants/#no-back-button

 


SSC Jobs: மாதம் 35 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் வேலை.. மத்திய அரசு பணியில் சேர வேண்டுமா? இதைப் படிங்க!

ICFRE Recruitments : மத்திய அரசு துறையில் வேலை வாய்ப்பு .... உடனே விண்ணப்பிக்க..

FCI Jobs: டிகிரி முடித்தவரா? இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ!