தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி விவரம்:

சமையலர் மற்றும் சலவையாளர் பணி

 

தேவையான தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணபிக்க தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

இந்த பணியிடங்களுக்கு நிலை-1 அடிப்படையில், ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழு விவரம்:

சுழற்சி முறை: 1 - சமையலர் காலிப்பணியிடங்கள் -5

ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority - Arunthahiyar Women / Destitue Widow - | Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர் MBC/DNC General Priority | Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் BC (other than BC Muslim) General Priority - 1 Post பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - 1 Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General Priority| Post

சுழற்சி முறை: 11 - சலவையாளர் காலிப்பணியிடங்கள் - 6 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority Arunthahiyar Women / Destitue Widow - 1Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர். MBC/DNC General Priority - 1Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் BC (other than BC Muslim) General Priority - IPost பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General Priority - IPost மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர் (MBC/DNC Non Priority (Women / Destitue Widow) | Post) ஊதிய விகிதம் நிலை-1 (ரூ.15700 58100). கல்வித் தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2022 அன்று SC/ST - 18-37.MBC/BC OC - 18-32, மாற்றுத்திறனாளி- 42 வயது வரை

குறிப்பு:  முன்னுரிமை அடிப்படையிலான (Priority) காலிப்பணியிடங்களுக்கான (அரசாணை (நிலை) எண்.122/மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள்.02.11.2021)ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 

தூத்துக்குடி

எப்படி விண்ணப்பிப்பது?

சுய விவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அஞ்சல் அனுப்பலாம் அல்லது நேரிலோ சென்று வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணிக்குள்..


மேலும் வாசிக்க..

Diwali Reservation : அடுத்த மாதம் தீபாவளி.. ஊருக்கு போகணுமா? இன்றுமுதல் அரசு பேருந்துகளில் செல்ல முன்பதிவு தொடக்கம்!

Omni Bus Reservation : வருகிறது தீபாவளி.. கட்டணங்களை நிர்ணயித்த ஆம்னி பேருந்து சங்கம்..! இதோ முழு விவரம்..

Actress Samantha: அரிய வகை தோல் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளாரா? ... உண்மையை சொன்ன மேனேஜர்