இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்: Junior Executive


கல்வித்தகுதி: Engineering-Civil, Electrical,Electronics, Architecture


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf


காலி பணியிடங்கள்: 596 


வயது: அதிகபட்ச வயது 27 ஆகவுள்ளது


விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 22-12-2022


விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-01-23


 விண்ணப்பிக்கhttps://www.aai.aero/en/recruitment/release/307779என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf


விண்ணப்பிக்கும் முறை-



விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்Recruitment Dashboard | AIRPORTS AUTHORITY OF INDIA (aai.aero)  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • பின்னர் Careers என்பதை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். AAI Advt No 07 of 2022.pdf

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும். Recruitment https://www.aai.aero/en/recruitment/release/307779

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.AAI Advt No 07 of 2022.pdf


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.https://www.aai.aero/en


Also Read: TNPSC Jobs : ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; உளவியல் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: TNPSC Bursar Recruitment : இன்னும் இரண்டு நாட்கள்தான்; அரசு பணிக்கு விண்ணப்பிக்க மறந்துடாதீங்க மக்களே!