By: ராஜேஷ். எஸ் | Updated at : 02 Apr 2021 01:59 PM (IST)
செந்தில் பாலாஜி
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் இல்லத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஸ்டாலின், துரைமுருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பிரதமர் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுகவினரின் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Free Car Driving Training: ஒரு ரூபாய் செலவு இல்லை.! கார் ஓட்டுனர் பயிற்சி, உணவு, சீருடை என எல்லாமே FREE தான்- சூப்பர் அறிவிப்பு
Ramadoss vs Anbumani : பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்
Bangladesh: மீண்டும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை.. வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்!
காஞ்சிபுரம் அருகே நண்பர்களால் கொடூரம்! கடன் தகராறில் கூலித் தொழிலாளி படுகொலை, அதிர்ச்சியில் கிராமம்!
Namakkal Egg Price Hike: முட்டை விலை உயர்வு! வரலாறு காணாத உச்சம்! நாமக்கல் முட்டை உற்பத்தியில் அதிர்ச்சி!
Tea Health: டீ பிரியர்களே உஷார்..! உடனே நிறுத்துங்க - மத்திய அரசு உத்தரவு - தேநீர் நிறுவனங்களில் மோசடி?
TVK Party: தொடரும் பரபரப்பு.. திருவள்ளூர் தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் விஜய்!
Midsize Sedans 2026: சின்ன கல்லு, பெத்த லாபம்.. புத்தாண்டில் 4 புதிய மிட்-சைஸ் செடான்கள்.. கம்மி விலை, டாப் ப்ராண்ட்
GV Prakash Kumar: அம்மா இறந்ததாக உதவி கேட்டு நாடகம்.. ஜி.வி.பிரகாஷை ஏமாற்றி பண மோசடி!