உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 1,03,889 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 647 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 123 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 695 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க: Trisha | 19 வருடங்கள் ஹீரோயின்... அவ்வளவு ஈஸி இல்லை! - கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா!






அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்






மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்










மேலும் படிக்க: Valimai Making Video | வெளியானது அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ! அதகளம் பண்ணும் அஜித் ரசிகர்கள்..


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண