நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன.Watch Video | சந்திர கிரகணத்தில் நிலா ஏன் சிவப்பா மாறுதுன்னு தெரியுமா? நாசா கூறும் விளக்கம்..
பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின்றன. இந்த வீடியோக்கள் உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. தினசரி வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் சிலருக்கு சில நேரம் இந்த வீடியோக்கள் மகிழ்ச்சியை கொடுக்கிறது. Watch video: முதல்முறையாக பீட்சா சாப்பிட்ட பாட்டியின் ரியாக்ஷன் - வீடியோ பாருங்க..!
அந்த வகையில், உயிரியியல் பூங்காவில், கரடி ஒன்று உணவை தனக்கும் தாருங்கள் என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பூங்காவிற்கு வந்த பார்வையாளர் ஒருவர், கரடிகளுக்கு உணவு பொருளை ஒன்று தூக்கி வீசுகிறார். இரண்டு கடிகள் அதனை லாவகமாக பிடித்து சாப்பிடுகிறது.Watch Video| இதெல்லாம் வைத்து கூட கின்னஸ் சாதனை செய்யலாமா...- வைரல் வீடியோ !
உடனே, மற்றொரு பக்கம் இருந்த கரடி ஒன்று, தனக்கு உணவு வேண்டும் என்று பார்வையாளரை நோக்கி தனது கால்களை அசைத்து தா.. தா.. என்று கேட்டது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Watch Video : கூட்டத்துக்குள் அதிவேகமாக புகுந்த சிவப்பு கார்... அடுத்து நடந்த சோகம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்