Monday Movies: செப்டம்பர் 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: விரலுக்கேத்த வீக்கம்
சன் லைஃப்
காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன்மதியம் 3 மணி: நவராத்திரி
கே டிவி
காலை 7 மணி: காக்கை சிறகினிலேகாலை 10 மணி: மகளிர்க்காகமதியம் 1 மணி: பாயும் புலி மாலை 4 மணி: சவுண்ட் பார்ட்டிஇரவு 7 மணி: தங்கமகன்இரவு 10.30 மணி: அலாவுதீன்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: திருப்பதிஇரவு 11 மணி: ஈ
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: ஃபைட்டர்காலை 10 மணி : ஆடைமதியம் 1 மணி: செல்ஃபிமாலை 4 மணி : மாண்புமிகு மருமகன்இரவு 9.30 மணி: செல்ஃபி
ஜெயா டிவி
காலை 10 மணி: நாடோடி தென்றல் மதியம் 1.30 மணி: பரதன்இரவு 10 மணி: பரதன்
ராஜ் டிவி
காலை 9 மணி : ஜெர்ரிமதியம் 1.30 மணி: நினைத்தாலே இனிக்கும்இரவு 7.30 மணி: செம போத ஆகாத இரவு 11 மணி: ஸ்பாட்
முரசு டிவி
காலை 6 மணி: நியூட்டனின் 3ஆம் விதிமதியம் 3 மணி: திருமகன்மாலை 6 மணி: பையாஇரவு 9.30 மணி: ஜில்லா
விஜய் சூப்பர்
காலை 6 மணி: வேட்டைகாலை 8.30 மணி: மண்டேலாகாலை 11 மணி: ராம் லீலாமதியம் 1.30 மணி: ஓ பேபி மாலை 4 மணி: அருவம்மாலை 6 மணி: சிறுத்தை இரவு 9 மணி: ரபேல்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: உள்ளத்தை அள்ளித்தாகாலை 10 மணி: கிரக்கப்பிரவேசம் மதியம் 1 மணி: யாருமிருக்க பயமேன்மாலை 4 மணி: ஊர்க்குருவிஇரவு 7 மணி: முற்றுகைஇரவு 10.30 மணி: மன்னுக்கேத்த பொண்ணு
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: சென்னை உன்னை அன்புடன் வரவேற்கிறதுகாலை 10 மணி: பரிசம் போட்டாச்சுமதியம் 1.30 மணி : இளமை ஊஞ்சல் ஆடுகிறது மதியம் 4.30 மணி: கருடா சௌக்கியமாமாலை 7.30 மணி: வலியவன்இரவு 11 மணி: ராஜராஜ சோழன்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: நிலவே உனக்காக மதியம் 1.30 மணி : எல்லாம் இன்பமயம்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: கலாட்டா கல்யாணம்இரவு 7.30 மணி: உரிமை தேடும் உறவு
மேலும் படிக்க: Rashmika Mandanna: "யப்பா..எந்திரிங்கப்பா..” திடீரென காலில் விழுந்த மணமக்கள்.. வெட்கப்பட்ட ராஷ்மிகா..!