Thursday Movies: அக்டோபர் 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


 மதியம் 3.30 மணி: பள்ளிக்கூடம்

  


சன் லைஃப்


காலை 11 மணி: ராஜபார்ட் ரங்கதுரை 
மதியம் 3 மணி: கணவன்


கே டிவி


காலை 7 மணி: குண்டக்க மண்டக்க 
காலை 10 மணி: எல்லைச்சாமி 
மதியம் 1 மணி: என் புருஷன் எனக்கு மட்டும் தான் 
மாலை 4 மணி: ஜோர் 
இரவு 7 மணி: தில்லாலங்கடி 
இரவு 10.30 மணி: சார்லி சாப்ளின் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: சிவாஜி தி பாஸ் 
இரவு 11 மணி: சிவாஜி தி பாஸ் 


கலர்ஸ் தமிழ்


காலை 8  மணி: ஸ்பைடர் மேன் 2 
காலை 11 மணி:  ராஜாவுக்கு செக் 
மதியம் 1.30  மணி: மன்மதடு 2 
மாலை 4 மணி: அக்னி தேவி 
இரவு 9.30 மணி: மன்மதடு 2 


ஜெயா டிவி


காலை 10 மணி: வேலூர் மாவட்டம் 
மதியம் 1.30 மணி: புதுப்பாட்டு 
இரவு 10 மணி: புதுப்பாட்டு 


ராஜ் டிவி


காலை 9 மணி: வாழ்க்கை 
மதியம் 1.30 மணி: நீ பாதி நான் பாதி 
இரவு 7.30 மணி: மாணிக்
இரவு 11 மணி: காதலே என் காதலே 
 



ஜீ திரை 



காலை 6.30  மணி: நெஞ்சம் மறப்பதில்லை 
காலை 9  மணி: என் ஆளோட செருப்ப காணோம்
மதியம் 12 மணி: கன்னி ராசி  
மதியம் 3.30 மணி: எனை நோக்கி பாயும் தோட்டா
மாலை 6 மணி: பயமா இருக்கு 
இரவு 9 மணி: எல்லாம் நல்ல சகுனம் 
 


முரசு டிவி 


காலை 6 மணி: தியாகம்
மதியம் 3 மணி: இளமை ஊஞ்சல் ஆடுகிறது 
மாலை 6 மணி: மலைக்கோட்டை 
இரவு 9.30 மணி: தமிழ்படம் 


விஜய் சூப்பர்


காலை 6   மணி: தமாகா 
காலை 8.30 மணி: துப்பறிவாளன் 
காலை 11 மணி: அசுர வேட்டை 
மதியம் 1.30 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 
மதியம் 4 மணி:  கஜினிகாந்த் 
மாலை 6.30 மணி: வினயா வித்யா ராமா
மாலை 9.30 மணி: flying swords of dragon gate
 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: உத்தம ராசா
காலை 10 மணி: செங்காத்து பூமியிலே 
மதியம் 1 மணி: தம்பி பொண்டாட்டி 
மாலை 4 மணி: ஆசை தம்பி 
இரவு 7 மணி: சாமி போட்ட முடிச்சு 
இரவு 10.30 மணி: உன்னை கண் தேடுதே


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி 
காலை 10 மணி: போலீஸ் போலீஸ் 
மதியம் 1.30 மணி: கைதியின் காதலி 
மதியம் 4.30 மணி: கையோடு கை
மாலை 7.30 மணி: ஜூலி கணபதி 
இரவு 10.30  மணி: ராஜகுமாரன் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: மருதாணி 
இரவு 7 மணி: இது எங்க பூமி 
இரவு 11 மணி: சாதுர்யம் 
  


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: உன்னால் முடியும் தம்பி 
காலை 8 மணி: சீதக்காதி 
மதியம் 11 மணி: கண்ணே கலைமானே
மதியம் 2 மணி: அழகு குட்டி செல்லம் 
மாலை 4.30 மணி: பஞ்சமுகி 
இரவு 8.30 மணி: குற்றாலம்  கிருஷ்ணகாடி வீர பிரேம காதா


மெகா டிவி


காலை 9.30 மணி: மணி மகுடம் 
மதியம் 1.30 மணி : அலைகள் ஓய்வதில்லை 
இரவு 11 மணி: அக்கா தங்கை 
 


மெகா 24 டிவி


காலை 10 மணி: போங்கடா நீங்களும் உங்க அரசியலும்
மதியம் 2.30 மணி : திருமகள் 
மாலை 6 மணி: வேஷம் 


வசந்த் டிவி


 மதியம் 1.30 மணி: பெற்றால் தான் பிள்ளையா 
இரவு 7.30 மணி: பட்டிக்காட்டு பொன்னையா 




மேலும் படிக்க: 90ஸ் ஹிட்ஸ் இல்ல, இந்த முறை பாலிவுட்.. ‘நா ரெடி தான்’ பாட்டுக்கு இன்ஸ்பிரேஷன்.. லோகேஷ் சொன்ன சீக்ரெட்!