Friday Movies: நவம்பர் 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: சாமி 


சன் லைஃப்


காலை 11.00 மணி: மேஜர் சந்திரகாந்த்
மதியம் 3.00 மணி: நவராத்திரி


கே டிவி


காலை 7.00 மணி: மாமியார் வீடு
காலை 10.00 மணி: மாயன் 
மதியம் 1.00 மணி: அந்த 7 நாட்கள் 
மாலை 4.00 மணி: இதயம்
மாலை 7.00 மணி: கலகலப்பு
இரவு 10.30 மணி: ஆயுதம் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பாண்டி 
 இரவு 11 மணி: பாண்டி 


கலர்ஸ் தமிழ்


காலை 8 மணி: தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 
காலை 11 மணி: வா வா நிலவே
மதியம் 2 மணி: மிக மிக அவசரம் 
மாலை 4  மணி: எஞ்சான் மேரிகுட்டி 
இரவு 9 மணி: அனகொண்டா தி ட்ரையல் ஆஃப் பிளட்


ஜெயா டிவி


காலை 10.00 மணி: ஆராரோ ஆராரிராரோ
மதியம் 1.30 மணி: சாணக்யா
இரவு 10.00 மணி: சாணக்யா


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: நீயா
இரவு 9 மணி: பாண்டிய நாடு 


ஜீ திரை 


காலை 5.30  மணி: ஆனந்தம் விளையாடும் வீடு
காலை 8.30 மணி: இது கதிர்வேலன் காதல் 
மதியம் 12 மணி: மன்னர் வகையறா
மதியம் 3.30 மணி: பலே வெள்ளையத்தேவா 
மாலை 6.00 மணி: கோலமாவு கோகிலா
இரவு 9 மணி: ராஜா மந்திரி


முரசு டிவி 


காலை 6.00 மணி: கூடல் நகர்
மதியம் 3.00 மணி: அழகர்சாமியின் குதிரை
மாலை 6.00 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 9.30 மணி: நாயகி


விஜய் சூப்பர்


காலை 5.30  மணி: ஈசன் 
காலை 8 மணி: சுல்தான் 
காலை 11.00 மணி: மனம் 
மதியம் 1.30 மணி: அசுரன்
மாலை 4.00 மணி: சக்கப்போடு போடு ராஜா
மாலை 6.30 மணி: சாட்டை
மாலை 9.30 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொற


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: புலன் விசாரணை 
காலை 10.00 மணி:  ஸ்ரீ பண்ணாரி அம்மன் 
மதியம் 1.00 மணி: சின்னத்தாயி
மாலை 4.00 மணி: பாசம்
இரவு 7.00 மணி: வில்லாதி வில்லன் 
இரவு 10.30 மணி: அன்புள்ள காதலுக்கு 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: முருகன் அடிமை
மாலை 7.00 மணி: அப்பா
இரவு 11.00 மணி: கண் சிமிட்டும் நேரம்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மூடர் கூடம்
காலை 8.00 மணி: பஞ்சுமிட்டாய்
காலை 11.00 மணி: யார் இந்த மணி
மதியம் 2.00 மணி: அரிமா
மாலை 4.30 மணி: நானியின் கேங் லீடர்
இரவு 8.30 மணி: ஐரா


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: ஒரு கை பார்ப்போம்
மதியம் 1.30 மணி: காக்கும் காமாட்சி
இரவு 8 மணி: சண்டை வீரன்
இரவு 10.30 மணி: மேல் மருவத்தூர் அற்புதங்கள் 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: இளங்கீஸ்வரன் 
மாலை 730 மணி: லட்சுமி வந்தாச்சு 


மெகா டிவி


காலை 9.30 மணி: எங்க மாமா
மதியம் 1.30 மணி: விஷ்ணு


மெகா 24 டிவி


காலை 10 மணி: தேவி சாமுண்டி 
மதியம் 2.30 மணி: குமரிப்பெண் 
மாலை 6.00 மணி: சிவப்பு சூரியன்


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: சமயபுரத்தாளே சாட்சி
காலை 10 மணி: நாம்
மதியம் 1.30 மணி: சூரக்காத்து  
மாலை 4.30 மணி: நந்தையில் முத்து
மாலை 7.30 மணி: ஒரு இனிய உதயம் 
இரவு 10.30 மணி: கருடா சௌக்கியமா


டிடி பொதிகை


மதியம் 2 மணி: அனுபவி ராஜா அனுபவி




மேலும் படிக்க: Rathnakumar: ஃபேன்பாயாக இருக்கலாம்; ஆனால் பொறுப்புணர்வு முக்கியம்.. ரத்னகுமார் கவனிக்க வேண்டியது..!