Monday Movies: மார்ச் 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி

மதியம் 3.30  மணி: விரலுக்கேத்த வீக்கம்

சன் லைஃப்

காலை 11.00 மணி: திரிசூலம் மதியம் 3.00 மணி: தனிப்பிறவி 

கே டிவி

காலை 7.00 மணி: உயர்திரு 420காலை 10.00 மணி: வருஷமெல்லாம் வசந்தம்மதியம் 1.00 மணி: சிகப்பு ரோஜாக்கள் மாலை 4.00 மணி: பசும்பொன்மாலை 7.00 மணி: திருமலை இரவு 10.30 மணி: டைம்

கலர்ஸ் தமிழ்

காலை 9 மணி: தள்ளிப்போகாதேமதியம் 11.30 மணி: கோலி சோடா 2மாலை 2.30 மணி: எல்லாமே என் ராசாதான் இரவு 9.00  மணி: கோலி சோடா 2

கலைஞர் டிவி

மதியம் 1.30 மணி: பருத்திவீரன் இரவு 11 மணி: துரை 

ஜெயா டிவி

காலை 10 மணி: வீரப் பதக்கம் மதியம் 1.30 மணி: ஜல்லிக்கட்டு காளைஇரவு 10.00 மணி: ஜல்லிக்கட்டு காளை

ராஜ் டிவி

மதியம் 1.30 மணி: பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் இரவு 9.30 மணி: சாதனை 

ஜீ திரை 

காலை 6 மணி: வெள்ளக்கார துரைகாலை 8.30 மணி: பெங்களூரு நாட்கள் மதியம் 12  மணி: மதுர வீரன்மதியம் 3.30  மணி: தொண்டன்மாலை 6 மணி: கேப்டன் இரவு 8.30 மணி: தீர்க்கத்தரிசிஇரவு 11 மணி: வடகறி 

முரசு டிவி 

காலை 6.00 மணி: டான் மதியம் 3.00 மணி: நான் அடிமை இல்லை மாலை 6.00 மணி: பேய் மாமா இரவு 9.30 மணி: உயிரே 

விஜய் சூப்பர்

காலை 6.00  மணி: சக்கர வியூகம் தி ட்ராப் காலை 8.30 மணி: மண்டேலாகாலை 11.00 மணி: பதான் மதியம் 1.30 மணி: காந்தாரா மாலை 4.00 மணி: தேஜ் ஐ லவ் யூ மாலை 6.30 மணி: மாரி மாலை 9.30 மணி: வில்லன் 2

ஜெ மூவிஸ் 

காலை 7.00 மணி: தாஸ்காலை 10.00 மணி: ஆசை தம்பிமதியம் 1.00 மணி: கௌரவம் மாலை 4.00 மணி: என் ஜீவன் பாடுது இரவு 7.00 மணி: காசி இரவு 10.30 மணி: வாழ வைத்த தெய்வம் 

பாலிமர் டிவி

மதியம் 2 மணி: எங்கேயோ கேட்ட குரல்  இரவு 7.30 மணி: அசுர வித்து 

மெகா டிவி

காலை 9.30 மணி: நினைவுச் சின்னம் மதியம் 1.30 மணி: பார்த்திபன் கனவு 

வேந்தர் டிவி

காலை 10.30  மணி: அலைகள் ஓய்வதில்லை மதியம் 1.30 மணி: ஆட்டோ ராணி  

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: தாய் சொல்லை தட்டாதேமாலை 7.30 மணி: தூரத்து இடி முழக்கம் 

மெகா 24 டிவி

காலை 10 மணி: உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு மதியம் 2 மணி: நீலகிரி எக்ஸ்பிரஸ்மாலை 6 மணி: துளசி  

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணி: மனதில் உறுதி வேண்டும் காலை 10 மணி: முரடன் முத்து மதியம் 1.30 மணி: அவனா இவன்மாலை 4.30 மணி: முகமறியான் மாலை 7.30 மணி: கர்ணன்இரவு 10.30 மணி: மண் வாசனை 


மேலும் படிக்க:  Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி - அதிரவைக்கும் சம்பவம்!