Friday Movies: ஜனவரி 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: மாயாண்டி குடும்பத்தார் 


சன் லைஃப்


காலை 11.00 மணி: தெய்வ தாய்
மதியம் 3.00 மணி: தேனிலவு  


கே டிவி


காலை 7.00 மணி: சுவரில்லாத சித்திரங்கள் 
காலை 10.00 மணி: சத்திரிய வம்சம்
மதியம் 1.00 மணி: மனிதன்  
மாலை 4.00 மணி: மிட்டா மிராசு 
மாலை 7.00 மணி: அந்நியன்
இரவு 10.30 மணி: காளை  


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: நட்புக்காக
இரவு 11 மணி: நட்புக்காக


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: நளனும் நந்தினியும்
மதியம் 12 மணி: நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு?
மாலை 2.30  மணி: எல்லாமே என் ராசா தான்   
இரவு 9.00  மணி: நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு?


ஜெயா டிவி


காலை 10.00 மணி: விரும்புகிறேன்
மதியம் 1.30 மணி:  மூவேந்தர் 
இரவு 10.00 மணி: மூவேந்தர் 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: தேடி வந்த மாப்பிள்ளை 
இரவு 9 மணி: ஆண்டான் அடிமை 


ஜீ திரை 


காலை 7 மணி: நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., 
காலை 10 மணி: பிம்பிசாரா 
மதியம் 1  மணி: அரசாங்கம் 
மதியம் 4.30  மணி: மாமனிதன் 
மாலை 7.00 மணி: வீரமே வாகை சூடும்
இரவு 9.30 மணி: கோ 2 


முரசு டிவி 


காலை 6.00 மணி: ராஜாதி ராஜா
மதியம் 3.00 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்   
மாலை 6.00 மணி: பாண்டி 
இரவு 9.30 மணி: அரண்  


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: குற்றாலம்  
காலை 8.30 மணி: காற்றின் மொழி  
காலை 11.00 மணி: ராபர்ட் 
மதியம் 1.30 மணி: நண்பன்  
மாலை 4.00 மணி: இன்று நேற்று நாளை   
மாலை 6.30 மணி: வேலைக்காரன்   
மாலை 9.30 மணி: எம்.சி.ஏ. 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: ஜி  
காலை 10.00 மணி: திருமால் பெருமை   
மதியம் 1.00 மணி: வியட்நாம் காலனி
மாலை 4.00 மணி: எய்தவன் 
இரவு 7.00 மணி: கொடி பறக்குது 
இரவு 10.30 மணி: வெற்றி 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: தெய்வ குழந்தை  
மாலை 7.00 மணி: தசரதன்   
இரவு 11.00 மணி: துறை முகம் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மூடர்கூடம் 
காலை 8.00 மணி: கடல்    
காலை 11.00 மணி: மந்த்ரா 2
மதியம் 2.00 மணி: ஈசன் 
 மாலை 4.30 மணி: சைவம் 
இரவு 8.30 மணி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: கொக்கரக்கோ
மதியம் 1.30 மணி : நேரம் நல்லா இருக்கு 
இரவு 8.30 மணி: ஃபைண்ட் மிஷன் 
இரவு 10.30 மணி: தமிழ் பொண்ணு  


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: மண் வாசனை   
மாலை 7.30 மணி: ஒரு ஓடை நதியாகிறது 


மெகா டிவி


காலை 9.30 மணி: வாய் கொழுப்பு 
மதியம் 1.30 மணி: காரைக்கால் அம்மையார் 
இரவு 11.00 மணி: நல்ல தங்காள்    


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: கணபதி வந்தாச்சு   
காலை 10 மணி: சிவகாமியின் செல்வன்   
மதியம் 1.30 மணி: கும்மாளம்  
மாலை 4.30 மணி: ப.ரா.பழனிசாமி
மாலை 7.30 மணி: தம்பிக்கு எந்த ஊரு 
இரவு 10.30 மணி: கவர்மெண்ட் மாப்பிள்ளை  




மேலும் படிக்க: Rajinikanth: ஸ்ரீதேவியை கல்யாணம் பண்ண நினைத்த ரஜினி.. எமனாக வந்த மின்சாரம்.. கடைசியில் நடந்தது என்ன?