Tuesday Movies: ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: நினைத்தேன் வந்தாய்


சன் லைஃப்


காலை 11.00 மணி: ராஜபார்ட் ரங்கதுரை 
மதியம் 3.00 மணி: என் தங்கை 


கே டிவி


காலை 7.00 மணி: மேல்மருவத்தூர் அற்புதங்கள் 
காலை 10.00 மணி: உன்னருகே நானிருந்தால் 
மதியம் 1.00 மணி: பங்காளி 
மாலை 4.00 மணி: காலமெல்லாம் காதல் வாழ்க
மாலை 7.00 மணி: யாரடி நீ மோகினி 
இரவு 10.30 மணி: சார்லி சாப்ளின்  


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பருத்தி வீரன்  


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: லோக்கல் பாய்ஸ் 
மதியம் 12.30 மணி: ராஜா மகள் 
மதியம் 3 மணி: ரைட்டர்
இரவு 9.00  மணி: ராஜா மகள் 


ஜெயா டிவி


காலை 10 மணி: ஆயுசு நூறு 
மதியம் 1.30 மணி: காசி  
இரவு 10.00 மணி: காசி    


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: மறுமலர்ச்சி 
இரவு 9.30 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை  


ஜீ திரை 


காலை 6 மணி: பிம்பிசாரா
காலை 9 மணி: காஃபி வித் காதல்  
மதியம் 12  மணி: தங்க ராஜா
மதியம் 3 மணி: வேலன்
மாலை 6 மணி: யாகாவாராயினும் நா காக்க
இரவு 9 மணி: பேபி


முரசு டிவி 


காலை 6.00 மணி: ஆதி 
மதியம் 3.00 மணி: மாண்புமிகு மாணவன் 
மாலை 6.00 மணி: கச்சேரி ஆரம்பம்
இரவு 9.30 மணி: களவாடிய பொழுதுகள் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: சீடன்
காலை 8.30 மணி: டக்கர்
காலை 11 மணி: பரியேறும் பெருமாள் பிஏபிஎல் 
மதியம் 1.30 மணி: சடுகுடு வண்டி 
மாலை 4.00 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
மாலை 6.30 மணி: பரத் என்னும் நான்  
மாலை 9.30 மணி: வடசென்னை பார்ட் 1


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: சின்னத்துரை 
காலை 10.00 மணி: அம்பிகை நேரில் வந்தாள்
மதியம் 1.00 மணி: அன்னை என் தெய்வம் 
மாலை 4.00 மணி: கை வந்த கலை 
இரவு 7.00 மணி: காந்தி பிறந்த மண்
இரவு 10.30 மணி: அன்பு   


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: எல்லாம் இன்ப மயம் 
இரவு 7.30 மணி: அப்புச்சி கிராமம் 


மெகா டிவி


காலை 9.30 மணி: சக்தி சுமங்கலி 
மதியம் 1.30 மணி: கண்ணே கனியமுதே
இரவு 11 மணி: தேன் மழை  


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: பொய் சொல்ல போறோம் 
காலை 8.00 மணி: குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் 
காலை 11.00 மணி: இன்று நேற்று நாளை 
மதியம் 2.00 மணி: டோனி 
மாலை 4.30 மணி: வாங்க மாப்பிள்ளை வாங்க 
இரவு 7 மணி: தெகிடி  


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: கலிகாலம் 
மதியம் 1.30 மணி: நீதியின் நிழல்  


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: மல்லுவேட்டி மைனர் 
மாலை 7.30 மணி: லட்சுமி வந்தாச்சு  


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: நீயா
காலை 10 மணி: புரட்சிக்காரன் 
மதியம் 1.30 மணி: அருணோதயம் 
மாலை 4.30 மணி: என் பொண்டாட்டி நல்லவ
மாலை 7.30 மணி: என் பொம்முகுட்டி அம்மாவுக்கு  
இரவு 10.30 மணி: பா ரா பழனிசாமி  




மேலும் படிக்க: Daniel Balaji: முன்பே நெருங்கிய மரணம்.. 2 ஆண்டுகளுக்கு முன் உயிர் பிழைத்த டேனியல் பாலாஜி