Vishal: “அம்மாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கியதன் காரணம்” - மனம் திறந்த நடிகர் விஷால்!


சென்னை, அண்ணா நகர், லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையத்தின் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டி பேசி, நடிகர் விஷால் நினைவுப் பரிசு வழ்ங்கினார்.


தொடர்ந்து பேசிய அவர், “லயன்ஸ் கிளப் சார்பில் வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விஷயம் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களுடைய அறக்கட்டளைக்கும் அவர்கள் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என உதவியாளர் ஹரி மூலமாகத் தெரிய வந்து, அவர்களை சந்திக்கும் எண்ணத்தில் இருந்தேன் என்றார். மேலும் படிக்க


TTF Vasan: மஞ்சள் வீரன் படத்துக்கு டிடிஎஃப் வாசன் சம்பளம் இத்தனை கோடியா? - ரசிகர்கள் அதிர்ச்சி


கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரு.வி.க பூங்கா என்ற படத்தை இயக்கி நடித்தவர் செல்அம்.  இவர் தற்போது யூட்யூப் பிரபலம் டிடிஎஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்ற நிலையில் ஷூட்டிங் போகலாம் என நினைத்த நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விபத்தில் டிடிஎஃப் வாசன் சிறை சென்றார். கிட்டதட்ட ஒன்றைரை மாத சிறைவாசத்துக்குப் பின் டிடிஎஃப் வாசன் ஜாமினில் வெளியே வந்தார். இப்படியான நிலையில் இந்த சம்பவத்தால் மஞ்சள் வீரன் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. மேலும் படிக்க


Nivetha Pethuraj: “யார் காசுக்கும் ஆசைப்படல.. இதோட நிறுத்திகோங்க” - நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை


ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தகவலைச் சரிபார்க்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் படிக்க


Ajith Kumar - Shalini: மகனின் ஃபுட்பால் ஆர்வத்தை ஊக்குவித்து பிறந்தநாள் கேக்: அஜித் செயலைப் பாராட்டும் ரசிகர்கள்!


அஜித் - ஷாலினி தம்பதி தங்கள் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய புகைப்படம் பகிர்ந்துள்ளனர். சமீப காலமாக அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் பெரும் ஆர்வம் காண்பித்து வரும் நிலையில், அவருக்கு கோல்டன் ஃபுட்பால் போன்ற கேக் ஒன்றை வெட்டி ஊக்குவித்துள்ளனர் அஜித் - ஷாலினி தம்பதி.மேலும் படிக்க


Manjummel Boys: ரஜினிகாந்த் படத்தை ஓவர்டேக் செய்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மஞ்சும்மல் பாய்ஸ்!


மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ள தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிதம்பரம், மஞ்சும்மல் பாய்ஸ் ரூ. 100 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த அன்புக்கு ஆடியன்ஸூக்கு நன்றி, தமிழ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி” என உணர்வுப்பூர்வமாக இயக்குநர் சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.மேலும் படிக்க