Japan Twitter Review: கார்த்தி நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள “ஜப்பான்” படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்


நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையோடு ‘ஜப்பான் (Japan)’ படம் வெளியாகியுள்ளது . ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை, விஜய் மில்டன் என பலரும் நடித்துள்ளனர்.


ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திருடனாக கார்த்தி நடித்துள்ளார். ஏற்கனவே ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜப்பான் படம் கார்த்தியின் சினிமா கேரியல் 5வது தீபாவளி படமாக வெளியாகியுள்ளது. இப்படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 


ALSO READ | Japan Movie Review: கார்த்திக்கு கை கொடுத்ததா தீபாவளி ரேஸ்? ’ஜப்பான்’ போலாமா வேணாமா? முழு விமர்சனம் இதோ!


பான் இந்தியா திருடனாக கார்த்தி இருக்கும் நிலையில் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஜப்பான் படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 








— gokul_g (@tweetergokul) November 10, 2023