'மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்’ உதயநிதியின் மாஸ்டர் பிளான்... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். நடிப்பு, தயாரிப்பு என திரையுலகில் கோலோச்சி வந்த உதயநிதி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் படிக்க
வாழ்க்கையை மாற்றிய தலைநகரம்.. கைக்கொடுத்த சுந்தர் சி.. மீண்டு(ம்) வந்த இயக்குநர் சுராஜ்..!
இயக்குநர் சுராஜ் தோல்வியில் தொடங்கிய தன்னுடைய சினிமா பயணம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்பது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி, தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, கத்தி சண்ட, சகலகலா வல்லவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் சுராஜ். இயக்குநராவதற்கு முன் சுந்தர் சி இயக்கிய பல படங்களில் பணியாற்றிய சுராஜ், தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
பிச்சைக்காரனாக மாறிய கூல் சுரேஷ்... வைர மோதிரத்தை பிச்சை போட்ட ஹீரோயின்...
பிச்சைக்காரன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பிச்சைக்காரனாக வேடமிட்டு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். சசி இயக்கியிருந்த இப்படத்தில் சாத்னா டைட்ஸ், தீபா ராமானுஜம், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அம்மா சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விஜய் ஆண்டனியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் படிக்க
திரையுலகில் பெரும் பரபரப்பு... லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை
சென்னையில் உள்ள பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் தமிழ் சினிமாவில் லைகா நிறுவனம் படத்தயாரிப்பில் களமிறங்கியது. இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்கரனின் நிறுவனம் என்பதால் முதல் படத்திலேயே பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் கத்தி படம் வெளியானபோது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இல்லாமலேயே அப்படம் வெளியானது. மேலும் படிக்க
10 ஆண்டுகளுக்கு முந்தைய கருமுட்டையா..? கர்ப்பம் தரித்த ரகசியம் என்ன? மனம் திறந்த ராம்சரண் மனைவி..!
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான அவர்களின் திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற பந்தத்தையும் கடந்து பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற உள்ளனர். மேலும் படிக்க