இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று


எஸ்.பி. பாலசுப்ரமணியம்(SP Balasubrahmanyam) முதன் முதலில் 1966-ஆம் ஆண்டு சிறீ சிறீ சிறீ ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்திற்கான பாடி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் தான் முதலாவதாக வெளியானது. மேலும் படிக்க


“ஒரே ஒரு காட்சிக்கு இன்றுவரை சம்பளம்” - யார் இந்த டைட்டானிக் ரீஸ் தாம்சன்


டைட்டானிக் படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன்,டிகாப்ரியோ,கேட் வின்ஸ்லெட் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். படத்தின் முடிவில் கப்பல் மூழ்கிவிடும். ஜாக் இறந்துவிடுவார், ரோஸ் பிழைத்துக் கொள்வார். படம் வெளியாகி 25 ஆண்டுகள்  நிறைவடைந்து விட்டன. அண்மையில் காதலர் தினத்தன்று டைட்டானிக் திரைப்படம் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் படிக்க


மால டம் டம்...மத்தளம் டம் டம்... நீண்டநாள் காதலியை கரம்பிடித்த சர்வானந்த்.. வெளியான முதல் ஃபோட்டோ!


நடிகர் சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ சர்வானந்தின் திருமணம் கோலாகலமான நடைபெற்ற நிலையில், ஹல்தி விழாவில் மஞ்சள், சந்தனம் பூசி குடும்பத்தார் மகிழும் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது. மேலும் படிக்க


படங்களுக்கு நடுவே எச்சரிக்கை விளம்பரங்கள்.. ஓடிடி தளங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்


 ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் போடும் எச்சரிக்கை பலகைகளில் புதிய மாற்றங்களைக் வலியுறுத்தியுள்ளது  இந்திய சுகாரதாரத்துறை அமைச்சகம். ஓடிடி தளங்கள் இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன. திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்களுக்கு இருக்கு தணிக்கை முறைகளை காட்டிலும் ஒடிடி தளத்தில் கூடுதலான சுதந்திரம் இருப்பதாக படைப்பாளிகள் கருதுகிறார்கள். மேலும் படிக்க


பாரதிராஜா கண்ட பருத்திவீரன் ஹீரோயின்! பிரியமான பிரியாமணிக்கு பிறந்தநாள்...


இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றுமொரு நாயகி பிரியாமணி. இன்று அவருக்கு 39 ஆவது பிறந்தநாள். கண்களால் கைது செய் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் பிரியாமணி. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் படம் மிகப்பெரியத் தோல்வி. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார் பிரியாமணி. மேலும் படிக்க