• A.R.Rahman: நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்.. சந்தனம் பூசும் விழாவில் பங்கேற்பு


உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467ஆவது ஆண்டு கந்தூரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச.15ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி கந்தூரி விழா நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். மேலும் படிக்க



  • Vijayakanth: போண்டா மணி குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கிய விஜயகாந்த்: இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர்கள்


வடிவேலு, விவேக் போன்ற பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகர் போண்டா மணி நேற்று இரவு தனது 60 வயதில் காலமானார். கிட்னி செயலிழந்து தொடர் சிகிச்சைப் பெற்று வந்த அவர்  இன்று உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் திரையில் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படிக்க



  • Vijayakanth: மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்- போண்டா மணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்


 “ பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் படிக்க



  • Kamal Hassan: காலத்தால் அழியாதவர்கள்.. எம்.ஜி.ஆர், பெரியார் இருவரையும் நினைவுகூர்ந்து கமல்ஹாசன் பதிவு!


கடந்த 1987ஆம் ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்த எம்.ஜி ஆரின் 36ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்.ஜி ஆர். அரசியல் தலைவராகவும் நடிகராகவும்  என்றும் மக்களால் நினைவு கூரப்பட்டு வருகிறார். ன் இன்று அவரது நினைவு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். மேலும் படிக்க



  • Trisha: மலையாளத்தில் மூன்றாவது படம்.. டாப் நடிகருக்கு ஜோடி.. உற்சாகத்தில் கேரள த்ரிஷா ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் கடந்த 21 ஆண்டுகளாக ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா (Trisha). மெளனம் பேசியதே படத்தில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் தொடங்கி பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை வரை அழகாலும் நடிப்பாலும் வசீகரித்து வருகிறார். தமிழ் சினிமா கடந்து, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் படிக்க