- Aranmanai 4 : தமன்னாவை நீங்க வேற மாதிரி பாப்பீங்க.. சுந்தர் சி கொடுத்த அப்டேட் தெரியுமா மக்களே..
அரண்மனை படத்தில் கதை பற்றி ஒரு சிறிய க்ளிம்ப்ஸ் கொடுத்துள்ளார் சுந்தர் சி “பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆஃப்கானிஸ்தான் வரை ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கிழக்கு பக்கம் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து யாரும் சென்றதில்லை. இந்த பகுதிகளில் பேய் கதைகள் (Ghost Stories) அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. மேலும் படிக்க
- GOAT Vijay - Trisha: தி கோட் படத்தில் த்ரிஷா? விஜய்யுடன் குத்தாட்டம்! இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வெங்கட் பிரபு?
நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் (The GOAT - Greatest Of All Time). பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் படிக்க
- Jyothika: மலையாளம், இந்தி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஜோதிகா! வெப் சீரிஸிலும் மாஸ் காண்பிப்பாரா?
தமிழ் சினிமாவிம் பலர் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். பெரும் எதிர்பார்ப்புகளுடம் வெளியான 36 வயதினிலே படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது. மேலும் படிக்க
- Vijayakanth: விஜயகாந்த் இல்லனா முதல் பட வாய்ப்பு பறிபோயிருக்கும்.. மேடையில் பேசிய பாலிவுட் நடிகர் சோனு சூட்!
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். ஒரு நடிகராக, தென் இந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பல்வேறு முன்னோடியான முயற்சிகளை முன்னெடுத்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் முயற்சியால் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள். தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் விஜயகாந்தின் மூலமாக ஏதோ ஒரு வகையில் பயனடைந்திருக்கிறார்கள். மேலும் படிக்க
- Maya Krishnan: பிக்பாஸ் மாயாவின் ஹீரோயின் என்ட்ரி! வரவேற்ற தெலுங்கு சினிமா.. எந்தப் படம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் உலுக்கி எடுத்தவர் ‘ஆட்டம் பாம்’ மாயா. அவர் மட்டும் அந்த சீசனில் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு பரபரப்பாக இருந்து இருக்காது. மேலும் படிக்க