40 வயதில் காதலரை மணமுடித்த மருதமலை நாயகி! நிலாவாக ஜொலிக்கும் மீராவின் க்யூட் போட்டோஸ்!


இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை நிலா எனும் மீரா சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் முலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களைக் கவரந்தவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவில் நிலா எனும் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரு அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து தடம்பதித்தார். மேலும் படிக்க


அட.. ஹாலிவுட் கார்ட்டூன் தொடரில் 80ஸ் ரஜினிகாந்த் படக்காட்சி: ஷாக்கில் ரசிகர்கள்!


அமெரிக்கன் டேட் என்கிற கார்ட்டூன் தொடரின் ரஜினியின் ‘அதிசயப்பிறவி’ படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கம் செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். நடப்பது, முடியைக் கோதுவது, தூக்கிப் போட்டு சிகரெட்டை பிடிப்பது, உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து வெளியே சட்டை பட்டனை திறந்து விடுவது, என ரஜினி எதை செய்தாலும் அதை அந்தக் காலத்தின் வெகுஜனம் அப்படியே பின்பற்றும். மேலும் படிக்க


இந்தியில் மாஸ் காட்டும் ஜோதிகா - மாதவன் நடித்த ஷைத்தான்: 5 நாள்களில் இத்தனை கோடிகளா!


மாதவன், அஜய் தேவ்கன், ஜோதிகா நடித்து கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியான ஷைத்தான் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகா வலம் வந்த ஆர் மாதவன் முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் ஷைத்தான். விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஷைத்தான். ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. மேலும் படிக்க


குக்கு வித் கோமாளி இல்லன்னா என்ன.. மாகாபா தொகுத்து வழங்கும் சூப்பர் நிகழ்ச்சி: வெளியான ப்ரொமோ!


ஸ்டார் விஜய்யாக விஜய் தொலைக்காட்சி மாறிய காலம் தொடங்கி ரீல் - ரியல் சின்னத்திரை ஜோடிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஹிட் ரியாலிட்டி ஷோவுடன் விஜய் தொலைக்காட்சி பயணித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களைக் கவர்ந்த தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய “அது இது எது?” நிகழ்ச்சி. மேலும் படிக்க


ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி: எந்தப் படம் தெரியுமா?


சத்ரபதி சிவாஜியின் சுயசரிதையில் சிவாஜியின் மனைவியாக நடிக்கிறார் ஜனாய் போஸ்லே (Zanai Bhosle). பாலிவுட்டின் மூத்த பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. ஆஷாஜி என இசைப் பிரியர்களால் மிகவும் செல்லமாக அழைக்கப்படும் போஸ்லேவுக்கு இன்றும் அந்த இனிய குரலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 1987ஆம் ஆண்டு வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் "செண்பகமே…செண்பகமே…’ எனும் முதல் பாடலிலேயே மிகவும் பிரபலமானவர். மேலும் படிக்க