தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்‌ஷன்!


தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. மேலும் படிக்க


ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா?


பிக்பாஸ் சீசன் செவன் இன்னும் ஓரிரு நாட்களில் முடியப்போகின்றது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கு என அனைவருக்குமே உள்ளது. மேலும் படிக்க


அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், மிஷன்.. பொங்கல் ரேஸில் முந்தியது யார்?


இந்த ஆண்டு பொங்கலுக்கு பல்வேறு ஜானர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் உள்ளிட்ட படங்கள் நேற்று ஜனவரி 12ஆம் தேதி வெளியாகியுள்ளன. இதில் எந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, முதல் நாளில் எந்தப் படம் எவ்வளவு வசூலைக் குவித்தது என்று பார்க்கலாம். மேலும் படிக்க


தனுஷ், சிவகார்த்திகேயனை மிஞ்சிய மகேஷ் பாபு.. வசூலில் அலற விடும் குண்டூர் காரம்”!


பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் மகேஷ் பாபு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”. குண்டூர் மிளகாயின் காரத்தை பிரதிபலிக்கும் வகையில் அக்கட தேசத்து ஆக்‌ஷன் மசாலாவாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (ஜன.12) சங்கராந்தி ரிலீசாக வெளியானது. மேலும் படிக்க


KH 231 முதல் KH 237 வரை.. கமல்ஹாசன் நடிப்பில் வரிசைகட்டி வரவிருக்கும் படங்களின் லிஸ்ட்!


KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார். மேலும் படிக்க


கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!


தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நேற்று ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க


யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி - ரவீனா!


பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். 
 நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. மேலும் படிக்க