ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


தமிழ் சினிமாவில் முதல்முயற்சியாக ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசியுடன் கைகோர்த்து ஆடி, பாடி, சண்டையிட்டு தமிழ் சினிமாவுக்கு தேவையான அத்தனை கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெற, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக இன்று ரிலீசாகியுள்ள திரைப்படம்
“அயலான்”. மேலும் படிக்க


6 ஆயிரம் வருடம் முந்தைய கதை! பிரபாஸின் கல்கி 2898 பட ரிலீஸ் எப்போது?


பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. மேலும் படிக்க


"தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!


நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க


இந்தி தெரியாது போயா.. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படத்தின் நகைச்சுவையான டீசர்!


கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடித்து இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். மேலும் படிக்க


அருண் விஜய்யின் மிஷன் சக்ஸசா? பெயிலியரா? முழு திரைப்பட விமர்சனம்!


இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியுள்ள படங்களில் அதிக புரோமோசன் இல்லாமல் வெளியாகியுள்ள படம் என்றால் அது நடிகர் அருண் விஜய் , நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் சாப்ட்டர் 1. இந்த படத்தினை விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் லைகா பேனரில் வெளிவந்துள்ளது.  படத்தின் கதையை எடுத்துக்கொண்டால் ஏதோ ஆஹா ஓஹோ கதையெல்லாம் கிடையாது. படத்தின் முதல் காட்சியே அமோகமாக உள்ளது. மேலும் படிக்க