ஆந்திரா கடப்பாவில் கெத்தாக கால்வைத்த ரஜினிகாந்த்... வைரலாகும் வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
போலீஸ் கெட் அப்பில் ரஜினிகாந்த் காரில் வந்திறங்க ரஜினி ரசிகர்கள் அவரை ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் படிக்க
குணா குகையை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச கமல்.. ஒரே படத்தில் தட்டித்தூக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்!
மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் அந்த படத்தில் இடம்பெற்ற குணா குகையைப் பற்றி காணலாம். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் “மஞ்சுமெல் பாய்ஸ்”. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான இப்படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
எங்க வீட்டுக்காரம்மா அப்போவே சொன்னாங்க...சால்வையை வீசியது குறித்து சிவகுமாரின் நண்பர் கரீம்
காரைக்குடியில் நடிகர் சிவகுமாருக்கு பொன்னாடை அணிவிக்க வந்த கரீம் நடிகர் சிவகுமார் குறித்து பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய ’இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் படிக்க
இயக்குநர் பாலா கொடுத்த டார்ச்சர்! வணங்கான் படத்தில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன நடிகை!
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க
போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் மிகவும் பிரபலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் வேகமாக வந்து எதிரில் வந்த காவல்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார் என்றும், அது சம்பந்தமாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வந்தது. மேலும் படிக்க
“போய் படிங்க பா, ப்ளீஸ்” - மாணவர்களின் செயலால் இன்ஸ்டா பக்கத்தில் கெஞ்சிய நடிகர் சித்தார்த்!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சித்தார்த், நடிப்பதைத் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், பாடகர் மற்றும் உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். பாய்ஸ் படத்தின் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க