இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் டீனா என்பவரை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அருண் புருஷோத்தமனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


 






அருண்பிரபு புருஷோத்தமன் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில்  வெளியான ‘ அருவி’ படத்தை இயக்கியதின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த, இந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்,  ‘வாழ்’ படத்தை இயக்கினார்.


 






corona vada: வேகவைத்த கொரோனா வடை! இணையத்தில் வைரலாகும் புது ரெசிபி


இந்தப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொரோனா பரவல் சூழ்நிலையால் ஓடிடியில் வெளியான இந்தத் திரைப்படம் அந்தப் படத்தில் இடம்பெற்ற இடங்களுக்காக கவனிக்கப்பட்டது. பிரதீப் ஆண்டனி மற்றும் டிஜே பானு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Priyanka Chopra Jonas Welcomes Surogate Baby | ”வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆனோம்” - மகிழ்ச்சியை அறிவித்த ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண