By: குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 13 Apr 2024 12:29 PM (IST)
வருமான வரி ஆலோசனைகள் ( Image Source : ABP Live AI )
Income Tax Rules: இந்தியாவில் தனிநபரின் வருமானத்திற்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளாக வரி வசூலிக்கப்படுகின்றது.
வரியை சேமிப்பதற்கான சீசன் தொடங்கிவிட்டது. அதிக வருவாய் ஈட்டும் மக்கள் வரியைச் சேமிக்க தேவையான வழிகளை தேட தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் புதிய வரி விதிப்பின்படி ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழைய வரி விதிப்பு முறையின்படி, ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே உங்கள் ஆண்டு வருமானம் இந்த இரண்டு வரம்புகளை விட அதிகமாக இருந்தால் நீங்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
வருமான வர் அடுக்குகளின்படி அதிக வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்று வருமான வரி விதி கூறுகிறது. தொடர்ந்து 2.5-5 லட்சம் வருமானத்திற்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.5-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வருவாய்க்கு 30 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.
வரி அடுக்குகளின் விதிகளின்படி, உங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. அதோடு, உங்களது ஊதியம் ரூ.10.50 லட்சமாக இருந்தாலும், முதலீடு செய்து விலக்குகளைப் பயன்படுத்தி, வரி முழுவதையும் சேமிக்கலாம். அதன்படி, பழைய வரிவிப்பு முறையில் எப்படி முழுவரி விதிப்பையும் தவிர்க்கலாம் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நீங்கள் உங்களது வரிச்சுமையில் பெரும்பகுதியை குறைக்கலாம். அதோடு, எதிர்காலத்திற்கான சேமிப்பையும் பெருக்கலாம்.
ITR 2024: AIS-இல் வந்தது புதிய மாற்றம்..! வரி செலுத்துவோருக்கு என்ன நன்மை தெரியுமா?
EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?
EPFO Life Insurance: பி.எஃப் கணக்கு இருக்கா..! உங்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச லைஃப் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா?
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?