LIVE | Kerala Lottery Result Today (14.03.2025): ஹோலியில் ஜாலி; கேரள லாட்டரியில் இன்று யாருக்கு அடிக்குது ஜாக்பாட்?
Kerala Lottery Result Today LIVE: நிர்மல் கேரள லாட்டரியில் இன்று (மார்ச் 14, 2025) பரிசுகளை அள்ளப்போவது குறித்து அறிய இங்கே இணைந்திருங்கள்.
3159 2230 1848 9132 5615 4615 9298 9149 6410 6614 2902 5075 4103 8533 8967 7291 6558 5768 7469 8989 6560 7938 6563 2363 0621 6812 7117 2225 8212 7488 2019 5612 0208 8205 7349 2212 6019 0919 6191 9532 4090 9062 2761 6446 5393 3921 3745 9390 1944 1767 7285 1407 8723 5478
0480 0533 0668 0687 1126 1205 1291 1377 1505 1679 1790 1816 2239 2249 2313 2453 2499 2589 2699 2781 2797 2832 2926 2928 3079 3233 3413 3527 3572 3629 3655 3767 3821 3872 3943 4203 4389 4496 4613 4728 4948 4965 4979 4992 5012 5142 5230 5266 5659 5663 6193 6196 6216 6475 6611 6622 6697 6703 6751 6852 6995 7113 7120 7175 7336 7500 7679 7723 7799 7802 8007 8537 8593 8617 8767 8882 9054 9609 9745
0061 0243 0277 0627 1435 1526 1549 1902 2059 2097 2377 2634 2864 3468 4006 5124 5537 5718 5867 6426 6492 6585 6691 7026 7319 7598 7716 8010 8113 8153 8346 8474 8857 8956 9129 9248
0300 0364 1712 1998 2543 2795 3197 3631 3869 5167 5222 5762 6229 8232 8410 8560 8997 9161
NN 379448
NO 379448
NP 379448
NR 379448
NT 379448
NU 379448
NV 379448
NW 379448
NX 379448
NY 379448
NZ 379448
1) NN 417779
2) NO 146207
3) NP 860875
4) NR 656122
5) NS 863856
6) NT 759958
7) NU 880221
8) NV 430788
9) NW 408066
10) NX 326448
11) NY 457055
12) NZ 659862
NY 710712
NS 379448
5 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிசுப் பணம் எனில், கேரளாவில் உள்ள லாட்டரி கடைக்கு வேண்டுமானாலும் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை எனில், வங்கி அல்லது கேரள அரசு லாட்டரி அலுவலகத்துக்கு, அடையாள ஆவணங்களோடு செல்ல வேண்டும்.
லாட்டரி டிக்கெட் சேதமடைந்து விட்டால் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
முதல் பரிசு: ரூ.70 லட்சம்
2வது பரிசு: ரூ.10 லட்சம்
3வது பரிசு: ரூ.5,000
4வது பரிசு: ரூ.2,000
5வது பரிசு: ரூ.1,000
6வது பரிசு: ரூ.500
7வது பரிசு: ரூ.200
8வது பரிசு: ரூ.100
ஆறுதல் பரிசு: ரூ.8,000
நிர்மல் கேரள லாட்டரி முடிவு இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று நடைபெறும் கேரள லாட்டரி நேரடி ஒளிபரப்பின்போது, பிற்பகல் 3 மணிக்கு வெற்றி எண் விவரங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.
Nirmal லாட்டரியில் முதல் பரிசாக 70 லட்ச ரூபாய் அளிக்கப்பட உள்ள நிலையில், அதை யார் பெறுவார்? காண இங்கே இணைந்திருங்கள்.
Background
Kerala Lottery Result Today LIVE Tamil (14.03.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. நிர்மல் கேரள லாட்டரி இன்று (மார்ச் 14, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
நிர்மல் லாட்டரிக்கான கேரள லாட்டரி முடிவு 2025 12 தொடர்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு வாரமும் தொடரில் மாற்றங்கள் சாத்தியமாகும். வாரந்தோறும் மொத்தம் 108 லட்சம் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு கிடைக்கின்றன. டிக்கெட் விலைகள் மாறுபடலாம். ₹70 லட்சத்தை வென்ற முதல் நபரா நீங்கள் என்பதை அறிய இங்கேயே நிர்மல் லாட்டரி முடிவுகளைப் பாருங்கள்.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாக்கி விடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -