LIVE | Kerala Lottery Result Today (06.01.2025): வெளியான கேரள லாட்டரி முடிவுகள்: முழு வெற்றியாளர்கள் பட்டியல் இதோ!
Kerala Lottery Result Today LIVE: WIN-WIN (W-802) லாட்டரி பரிசுகளின் மொத்த விவரத்தையும் அறிந்துகொள்ள ஏபிபி நாடு இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
தினசரி லாட்டரி பரிசு விவரங்கள், வெற்றியாளர்களின் எண்களை அறிந்துகொள்ள ஏபிபி நாடு இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
Win Win W 803 லக்கி டிரா 3ஆம் பரிசாக ரூ.1 லட்சம் பெற்ற அதிர்ஷ்டசாலிகள்
1) WN 202565
2) WO 298784
3) WP 895160
4) WR 560725
5) WS 277305
6) WT 275399
7) WU 223830
8) WV 644929
9) WW 862855
10) WX 105100
11) WY 403627
12) WZ 199130
ஆறுதல் பரிசு ரூ.8,000/-
WN 918188
WO 918188
WP 918188
WR 918188
WS 918188
WT 918188
WV 918188
WW 918188
WX 918188
WY 918188
WZ 918188
இரண்டாம் பரிசு ரூ.500,000/- (5 லட்சம்)
- WY 292282
முதல் பரிசு ரூ.7,500,000/- (75 லட்சம்)
- WU 918188
அக்ஷயா லாட்டரி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. அதேபோல வின் – வின் லாட்டரி திங்கட்கிழமை அன்று நடப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமை அன்று ஸ்திரீ சக்தி லாட்டரி, வியாழக்கிழமை அன்று காருண்யா பிளஸ் லாட்டரி நடைபெறும். அதேபோல நிர்மல் லாட்டரி வெள்ளிக்கிழமை அன்றும் காருண்யா லாட்டரி சனிக்கிழமை அன்றும் நடைபெற்று வருகிறது.
கேரள லாட்டரி குறித்த லைவ் அப்டேட்டுகளை அறிய இங்கே இணைந்திருங்கள்.
அதேபோல 4ஆம் பரிசாக ரூ.5000
5ஆம் பரிசாக ரூ.2000
6ஆம் பரிசாக ரூ.1000
7ஆம் பரிசாக ரூ500
8ஆவது பரிசாக ரூ.100
ஆறுதல் பரிசாக ரூ.8000 ஆகியவையும் அறிவிக்கப்பட்டு, கேரள அரசால் வழங்கப்பட உள்ளன.
கேரள லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மூன்றாவது பரிசான ரூ. 1 லட்சத்தை வென்றவர் யார் என விரைவில் தெரிய வரும். ஏபிபி நாடு லைவில் கேரளா லாட்டரி பரிசு பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை அறிய, இணைந்திருங்கள்.
கேரள லாட்டரி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இதில் இரண்டாவது பரிசான ரூ. 5 லட்சத்தை வென்றவர் யார் என விரைவில் தெரிய வரும். ஏபிபி நாடு லைவில் கேரளா லாட்டரி பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.
கேரள லாட்டரி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். இதில் முதல் பரிசான ரூ. 75 லட்சத்தை வென்றவர் யார் என விரைவில் தெரிய வரும். ஏபிபி நாடு லைவில் கேரளா லாட்டரி பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.
Background
கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. வின் வின் W-803 லாட்டரி இன்று (ஜனவரி 6, 2025) அன்று திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -