Today Panchangam, Sep 21: பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் என்பதை நாம் அறிவோம். பஞ்சாங்கம் திதி, வாரம், கரணம், நட்சத்திரம் யோகம் ஆகிய அம்சங்களைச் சொல்வது மட்டுமல்ல. அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதையும் கிரக நிலைகளைக் கொண்டு முன் கணித்துச் சொல்பவை. பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. திதி — திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும். வாரம் — வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும். நக்ஷத்திரம் — நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும். யோகம் — யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும். கரணம் — கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும் என நம்பப்படுகிறது. இதில் நம்பிக்கையுடையவர்களின் தகவலுக்காக இதை கவனப்படுத்துகிறோம்.



இன்றைய திதி:
 அஷ்டமி திதி 6.13 வரை. அதற்குப் பின்பு நவமி.

இன்றைய நட்சத்திரம்:
திருவாதிரை இரவு 10.17 வரை. அதற்குப் பின்பு புனர்பூசம்

இன்றைய கரணன்:
பாலவம்

இன்றைய பக்ஷம்:
அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:
சித்தயோகம்

இன்றைய நாள்:
புதன்

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திர உதயம் மற்றும் சந்திர அஸ்தமனம்
இன்று சூரிய உதயம்:
06:30

இன்று சூரிய அஸ்தமனம்:
18:29

ஜென்ம ராசி:
மிதுனம்

இந்து மாதங்கள் மற்றும் ஆண்டு
சாலிவாகன நாட்கட்டி :
1943 பல்லவ்

விக்ரம் நாட்காட்டி :
2078 ஆனந்த

மாத பௌர்ணமி :
புரட்டாசி

ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:
12:29 to 13:59

எமகண்டம் :
08:00 to 09:30

குளிகை காலம் :
13:59 to 15:2


பரிகாரம்:


பால்


வழிபடவேண்டிய தெய்வம்:


பைரவர்


(பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய் காட்சி தருபவர். பைரவர் பஞ்சகுண சிவமூர்த்திகளில் வக்ர மூர்த்தி என அறியப்படுகிறார். பைரவரை பைரவரை யோக பைரவர், கால பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், ஆதி பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். எட்டு திசைகளுக்கு ஒன்று என இருக்கும் அஷ்ட பைரவர்கள், சில ஆலயங்களில் தம்பதி சகிதமாக பைரவிகளுடன் இணைந்து அருள்பாலிப்பதாக ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்)


மேலும் ஆன்மீக செய்திகளை அறிய, ABPNadu தளத்தைப் பின்தொடரவும் :-


தலமும் வரலாறும்: திருப்பதி போய் இருப்பிங்க...! நவத்திருப்பதி போய் இருக்கீங்களா...!


தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே திருப்பதியில் சாமி தரிசன அனுமதி!


ஆன்லைனில் ஒரு சர்ப்ரைஸ்.. திருப்பதி பெருமாள் பக்தர்களுக்கு அடித்தது லக்கி ப்ரைஸ்..!