இமைக்கா நொடிகள் 2018-ல் வெளிவந்த அதிரடி திரில்லர் திரைப்படமாகும்



இப்ப்டத்தை ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கினார்



இதில் நயன்தாராவுடன், அதர்வா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்



இப்படம் மூலம் ராஷி கண்ணா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்தார்



ஆர்.டி.ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்



இப்படத்திற்காக புவன் சீனிவாசன் எடிட்டிங் செய்தார்



சி.ஜே.ஜெயக்குமார் இப்படத்தை தயாரித்தார்



சிபிஐ அதிகாரியால், தொடர் கொலைகாரன் எப்படி கைது செய்யப்படுகிறான் என்பதே கதை



இப்படம் 30 ஆகஸ்ட் 2018 அன்று வெளியானது