சாமந்தி பூக்களை நீரில் போட்டு குளித்தால் காயங்கள், முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சினைகளை தவிர்க்கலாம். அல்லி பவளமல்லி பூக்களையும் அரைத்து சரும அலர்ஜிகளுக்கு பயன்படுத்தலாம். ரோஜா பூக்கள் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும். மல்லிகை பூ ஃபிரஷாக இருக்கும் தாமரையை அரைத்து பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கும் ஏற்படுதை கொஞ்சம் தள்ளிப்போட்லாம். அடர்த்தியாக தலைமுடி வளர செம்பருத்தி பேக் உதவும். சூடான பாலில் பவளவல்லிப் பூக்களைப் போட்டு அது ஆறியவுடன் முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெரும். மலர்களில் இருக்கும் பயன்களை நாம் பயன்படுத்தினால் நல்லது..