ஆண்ட்ரியாவிற்கு இன்று பிறந்தநாள்



ஆண்ட்ரியா பன்முகத் திறன் கொண்டவர்



பல மெஹா ஹிட் பாடல்களை பாடியுள்ளார்



கனமான கதாபாத்திரங்களை கச்சிதமாக நடிப்பவர்



பாடகி, கதாநாயகி, வில்லியாக வலம் வருபவர்



ஆங்கிலோ- இந்தியன் வம்சத்தைச் சேர்ந்தவர்



பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நாயகியாக அறிமுகம்



தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ளார்.



பன்மொழி வித்தகி



பிசாசு படத்தில் நாயகியாக நடிக்கிறார்