நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை மற்றும் மாடல் ஆவார்

14 வயதில் இன்ஸ்டா மாடலாக ஜொலித்தார்

‘கவலை வேண்டாம்’ படம் மூலம் அறிமுகமானார்

‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் பிரபலமானார்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்

‘பிக்பாஸ்’ மூலம் தமிழ்நாடு முழுவதும் அனைவராலும் அறியப்பட்டார்

கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கினார்

கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்தார்

விபத்தில் இருந்து மீண்ட யாஷிகா தற்போது உற்சாகமாக இருக்கிறார்

புடவையில் நடத்திய யாஷிகாவின் போட்டோஷூட் செம வைரல்