தனது மனைவியுடன் கார்த்தி



பிரபல நடிகர் சூர்யாவின் தம்பி



நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள்



கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



பருத்திவீரன் மூலமாக அறிமுகம்



அனைத்து கதாபாத்திரங்களிலும் அற்புதமாக நடிப்பவர்



ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர்



தற்போது சர்தாரி படத்தில் நடித்து வருகிறார்



பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்