உலகில் பல காபி வகைகள் உள்ளது



உலகம் முழுவதும் ஏராளமான காபி பிரியர்கள் உள்ளனர்



உலகில் சில சிறப்பு வகை காபிகள் உள்ளன



Ospina coffee : 500 கிராம் $ 1540



Black ivory coffee : 500 கிராம் $1500



Black ivory coffee : யானைகளுக்கு காபிக் கொட்டையை உணவாக கொடுத்து, பின் அதன் மலம் மூலம் தயார் செய்யப்படுகிறது



Finca El Injerto coffee : 500 கிராம் $ 500



Hacienda Esmeralda Geisha Coffee : 500 கிராம் $ 120



Kopi luwak : 500 கிராம் $ 600



புனுகு பூனையின் மலம் மூலம் இந்த கோபி லுவாக் காபி தயார் செய்யப்படுகிறது