பாவக்காய் குடும்பத்தை சேர்ந்த அதலக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது கண்மாய்க் கரைகள், வேலியோரங்களில் வளரும் கொடி வகை கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் துத்தநாகம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உகந்தது மஞ்சள்காமாலை குணமடைய உதவும் குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும் தென் மாவட்டங்களில் மட்டுமே விளையும் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவும்