உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் எது தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pixabay

மத்திய கிழக்கு பகுதிகள் போர்க்களமாக மாறியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் எண்ணெய் வளம் தான்...

Image Source: pixabay

மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவில் எண்ணெய் இருப்பு உள்ளது.

Image Source: pixabay

சரி, எந்த நாட்டில் அதிக எண்ணெய் வளம் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

Image Source: pixabay

உலகில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு வெனிசுலாவிடம் உள்ளது.

Image Source: pixabay

புள்ளிவிவரங்களின்படி வெனிசுலா சுமார் 300-303 பில்லியன் பேரல்களுக்கு மேல் எண்ணெய் இருப்பு வைத்துள்ளது.

Image Source: pixabay

இரண்டாவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளது, அதன் வசம் 267 பில்லியன் பீப்பாய் எண்ணெய் உள்ளது.

Image Source: pixabay

மூன்றாவது இடம் ஈரான் நாட்டிற்கு உள்ளது. அந்நாட்டிடம் 208-209 பில்லியன் பேரல் எண்ணெய் உள்ளது.

Image Source: pixabay

இருப்பினும், அமெரிக்கா மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.

Image Source: pixabay

வெனிசுலாவிடம் எண்ணெய் வளம் இருந்தும் தொழில்நுட்ப சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை.

Image Source: pixabay