Burj Khalifa பாரிஸில் உள்ள Eiffel Towerயை விட மூன்று மடங்கு உயரம் அதிகம்.

Published by: கு. அஜ்மல்கான்

Burj Khalifa மொத்தம் 163 மாடிகள்... உலகில் மிக உயரமான கட்டிடமும் இதுதான்.

Published by: கு. அஜ்மல்கான்

Burj Khalifa கட்டடக் கலை ஹைமெனோகாலிஸ் எனும் பாலைவனப் பூவின் வடிவத்தை ஒத்திருக்கிறது.

Published by: கு. அஜ்மல்கான்

Burj Khalifav- உலகின் அதிவேக லிஃப்ட்கள். ஒரு நிமிடத்தில் 124வது மாடிக்குச் செல்லலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

Burj Khalifaகட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட் சுமார் 1,00,000 யானைகளின் எடைக்கு சமம்.

Published by: கு. அஜ்மல்கான்

Burj Khalifaவின் உச்ச பகுதியை ஏறக்குறைய 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் பார்க்கலாம்.

Published by: கு. அஜ்மல்கான்

இந்தக் கட்டடம் ஏசி கண்டன்சேஷன் நீரின் மூலம் சுமார் 20 ஒலிம்பிக் அளவு நீச்சல் குளங்களை நிரப்ப முடியும்.

Published by: கு. அஜ்மல்கான்

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட கண்ணாடிப் பலகைகளை சுத்தம் செய்ய சுமார் 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.

Published by: கு. அஜ்மல்கான்

வலுவான காற்றுகளைத் தாங்குவதற்காக இது Y வடிவத்தில் கட்டப்பட்டது.

Published by: கு. அஜ்மல்கான்

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள வீடுகள், மிக உயரமான உணவகம் Burj Khalifa இங்கே உள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்