ஈரானில் ஷியா முஸ்லிம் மக்கள் தொகை எவ்வளவு?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay

ஈரான் ஷியா பெரும்பான்மையாக கொண்ட ஒரு இஸ்லாமிய நாடு. ஈரானின் மக்கள் தொகை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Image Source: pixabay

உலக புள்ளிவிவரங்களின்படி 2026 ஆம் ஆண்டுக்குள் ஈரான் மக்கள் தொகை சுமார் 9.3 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Image Source: pixabay

உலகில் 17வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஈரான். நாட்டில் ஷியா மக்கள் தொகை சுமார் 90-95 சதவீதம் உள்ளது.

Image Source: pixabay

சுமார் 5-10 சதவிகித மக்கள் தொகையில் சுன்னி முஸ்லிம்கள் உள்ளனர்.

Image Source: pixabay

கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள், பஹாய்கள் போன்றோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Image Source: pixabay

உலகில் அதிக ஷியா முஸ்லிம்கள் ஈரான் நாட்டில் உள்ளனர்.

Image Source: pixabay

1979ல் ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஷியா முஸ்லிம்களுக்கு மையமாக மாறியது

Image Source: pixabay

கடந்த சில வருடங்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.

Image Source: pixabay

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்

Image Source: pixabay