சியா விதைகளில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.



தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.



சிறிய கருப்பு அல்லது வெள்ளை சியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகா எல் என்ற தாவரத்திலிருந்து பெறப்பட்டவை.



அவை மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.



இரும்பு, மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் B1 மற்றும் வைட்டமின் B3 போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.



சியா விதைகளில் குளோரோஜெனிக் அமிலம், காஃபிக் அமிலம், மைரிசெடின், குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரால் உள்ளன



புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.



உடல் பருமனை குறைக்கும்



இதய பிரச்சனையை போக்கும்



இனி உங்கள் உணவில் சியா விதைகள் இருக்கட்டும்.