தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன



இப்போது அவைகளில் சிலவற்றை பார்க்கலாம்



தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது



சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்



எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும்



இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்



தசைகளையும் நரம்புகளையும் உறுதியாக வைத்திருக்கும்



உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்



கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும்



இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும்