உலக அதிசயங்களின் இருப்பிடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

தாஜ்மஹால், இந்தியா

பிரமிடு, எகிப்து

ஹேகியா சோபியா, துருக்கி

சாய்ந்த கோபுரம், இத்தாலி

ஈபில் டவர், பிரான்ஸ்

வாசிங்டன் நினைவுச் சின்னம், அமெரிக்கா

எம்பயர் ஸ்டேட் கட்டடம், அமெரிக்கா

சாய்ந்த கோபுரம் நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், காலப்போக்கில் சாய தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலை அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.