மனித உடலில் 70% நீர் உள்ளது



அன்றாட உடலின் செயல்பாடுகளுக்கு நீர் அவசியம்



அவரவர் உடலின் எடைபடி, தண்ணீர் உட்கொள்ளும் அளவு மாறுபடும்



தண்ணீரில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்



குறிப்பாக நின்று கொண்டு தண்ணீர் அறுந்த கூடாது



நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் நேரடியாக மலகுடலுக்கு செல்லும்



இதனால் உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம்



சிறுநீரகத்தில் வடிகட்டும் திறன் பாதிக்கலாம்



நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது



உட்கார்ந்து நிதானமாக தண்ணீர் குடிக்க வேண்டும்